ஆண்கள் தினமாம்...
தன் குடும்பத்தின்
வறுமைக்காக
இளமையைத்
தொலைத்தவனிடம்
வாழ்த்திப்பாருங்கள்
ஆண்கள் தினத்தினை...
விரக்தியின் விளிம்பில்
வெளிவர துடிக்கும்
கண்ணீருக்கு தடையிட்டு
சிறு புன்னகையில்
கடந்து போவான்...
தன்னை மறந்து
தன் குடும்பத்திற்காகவே...
வறுமைக்காக
இளமையைத்
தொலைத்தவனிடம்
வாழ்த்திப்பாருங்கள்
ஆண்கள் தினத்தினை...
விரக்தியின் விளிம்பில்
வெளிவர துடிக்கும்
கண்ணீருக்கு தடையிட்டு
சிறு புன்னகையில்
கடந்து போவான்...
தன்னை மறந்து
தன் குடும்பத்திற்காகவே...