...

7 views

காதல்....
உன்னை விட்டு விலகிடேன் என்றல்ல

உன்னை விட்டுவிவேன்
உனக்கு விடுதலை தருவேன்
என்றும் சொல்....

நான் சேர்த்து வைத்திருக்கும்
என் அத்தனை பேரன்பையும்
பெருங்காதலையும்
உனக்கு உரித்தாக்குகிறேன்
இப்பொழுதே....


ஏனெனில்
நம் காதல்
விடாது தொடர வேண்டும்
என்ற அவாவினை விட
உனக்கும் எனக்கும்
எல்லையில்லா விடுதலை
தர வேண்டுமென...