...

7 views

தொற்றுக்கு வைப்போம் முற்று
உலகை உலுக்கும் கிருமி
ஒருநாள் இறக்கும் பொறு நீ!

தொலைவில் இருந்து பழகு;
தொற்றை விட்டு விலகு!

கை கழுவ படாதே சோம்பல்;
நாளை ஆகிவிடுவாய் சாம்பல்!

பிணத்தை புதைக்க இடமில்லை;
உன் இனத்தைப் பார்க்க இது நேரமில்லை!

காக்கி சட்டை போட்ட கடவுளே;...