...

7 views

நானும் நானே
கனா

இவள் கொண்ட நேசம்
இதழ் சேர்ந்த நேரம்
இரவு முடிந்ததோ...
இமை உறக்கம் திறந்ததோ!!

கனா..

நிந்தன் கை சேர
நான் கொண்ட மனப்பாடு...