"......"
நான் வண்ணமிழந்த புஷ்பமா?
மண்ணில் விழுந்த சிறகா?
உன்னால் நனைந்த பஞ்சா?
கண் பாரடி.
நான் உனைச் சேரவே வாய்ப்பில்லையா?
என்றும் காத்திருக்கும் தாரகை நானா?
இரவில் நிலா...
மண்ணில் விழுந்த சிறகா?
உன்னால் நனைந்த பஞ்சா?
கண் பாரடி.
நான் உனைச் சேரவே வாய்ப்பில்லையா?
என்றும் காத்திருக்கும் தாரகை நானா?
இரவில் நிலா...