...

16 views

எல்லாமே என்னவன்
கடவுளிடம் வரம் கேட்டேன்
எப்போதும்
என் காதலனாக
காலம் முழுக்க
என் கணவனாக
கடைசி வரைக்கும்
உன்னோடு உறவாடி
மடி சாய்ந்து
உயிர் பிரியும் வரைக்கும்
உன்னையே நினைத்து
வாழ வேண்டும்
என்னுயிரே 😍😍😍