...

15 views

அனைத்தும் காதல் ...!
கரை சேர்க்கும் காதல்
கண்ணீர் வர வைக்கும் காதல்
கவலை தரும் காதல்
களிப்பு தரும் காதல்
உண்மையும் காதல்
பொய்யும் காதல்
அன்பால் வரும் காதல் அனைவரின் மீதும் வரும் காதல்
அழகாய் வரும் காதல்
அழ வைக்கும் காதல்
அனைக்கும் காதல் அடிமைப்படுத்தும் காதல்
உயிரும் காதல்
உலகமும் காதல்
உறவும் காதல்
உணர்வும் காதல்
காயமும் காதல்
காலமும் காதல்
மொத்தத்தில் அனைத்தும்
காதல் காதல் காதல் காதல் காதல் காதல்....!