...

17 views

ஆண்ட்ராய்டு கவிதை
சேதிகள் செயலியில் இருக்க
தகவல்கள் கூகுளில் இருக்க
நட்புகள் வாட்சப்பில் இருக்க
சிரிப்புகள் கேலரியில் இருக்க
நினைவுகள் மட்டும் ரீசைகில்பின்னில் இருக்கிறது