...

10 views

எழுத்துகளை விரும்புகிறேன்
பார்க்க பார்க்க
படித்தவை பிடிக்கும்

எழுத எழுத
எந்தன் எழுத்துக்களை
பிடிக்கும்

சிறப்பாக ஒன்றை
எழுத
தினம் தினம்
முயற்சி செய்கிறேன்

என்னை நான்
விரும்புவது போல்
எந்தன்
எழுத்துக்களையும்
விரும்புகிறேன் ....