...

6 views

உயிரின் உடன்பிறப்பு (this for unblodded soul)
அம்மாவின் அடுத்த படி
நீதானடி...!
அன்பெனும் உறவு எனக்கு
நீ தந்தாயடி..!

உயிரின் உயிராய் இருந்தாயடி
பாசம் எனும் விதையை எனக்குள் விதைத்தாயடி...!

நீ...