...

1 views

கண்ணாடி நான்
பல முறை உடைக்க பட்ட
கண்ணாடி நான்
எத்தனை முறை
உடைக்க பட்டாலும்
மீ‌ண்டு‌ம்
நான்
ஒட்டிக் கொள்வேன்..
வலிகளை
எனக்குள் தாங்கி கொண்டு....
ஏன் தெரியுமா???
என்றாவது
ஒரு நாள்
நீ
என்னை
பார்ப்பாய்
அன்று
அதில்
நீ
உன்னை
அழகாய் காண!!!


© JS