...

2 views

மெல்லமாய் இசைந்தேன்
இரவோடு இரவாக அவன் இசைக்கும் இசையில் தான் எத்தனை இனிமை!
மோகத்தோடும் முழு வேகத்தோடும் என் மார்பில் மோதும் முத்தங்களுக்கு நான் அடிமை...
இதமாய் இதழ்களை வதைத்து...
அங்க வளைவுகளை அளக்க ஆங்காங்கே அலைந்து...
களைத்து போன அவன் விரல்கள் எல்லாம் கழுத்தின் கீழே ஓய்விருந்த நேரம்,
அவன் மெல்ல இசைத்தான்... நானும் மெல்ல மெல்ல இசைந்தேன்...
இசைத்த இசைகளில் எல்லாம் பரவசம்...
நானோ முழுதுமாய் அவன் வசம்...