தாய்மொழி
மும்மொழி எதிர்ப்பு
தேவையில்லை
காழ்ப்புணர்ச்சி உன்னத
மொழிக்குயில்லை
உலக மொழிகள் நேசிப்போம்
தாய்மொழியை நாம்
சுவாசிப்போம்
மொழிக்கு இல்லை
பாகுபாடு
மொழிதலில் தானே ...
தேவையில்லை
காழ்ப்புணர்ச்சி உன்னத
மொழிக்குயில்லை
உலக மொழிகள் நேசிப்போம்
தாய்மொழியை நாம்
சுவாசிப்போம்
மொழிக்கு இல்லை
பாகுபாடு
மொழிதலில் தானே ...