...

4 views

காதல் அனைவருக்கும் பொதுவானது!

அன்போடு அவனையே அவள் நோக்க 
ஆசையோடு அவளை அவனும் பார்க்க
இனிதாகவே அவர்களும் மணமுடிக்க
ஈன்றெடுத்தனர் ஓர் அழகிய மகனை!

உறவென்றுதான் அவனும் பிறந்தான்
ஊட்டி வளர்த்தாள் அன்புடன் அன்னை
எட்டுத்...