...

27 views

நீள்கிறது...
சிறு சிறு சண்டைகள்
அடிக்கடி வரும் இன்று
மட்டும் ஏனோ இவ்வளவு
நேரம் நீள்கிறது...

அவளது கைபேசிக்கும்
என் மீது கோபம் போல குறுஞ்செய்திகளுக்கும்
விடுமுறை அளித்துவிட்டாள்...

கோவமாய் உதறிவிட்டுச்
சென்ற கரங்கள்
காற்றில் மிதக்கிறது...

அவ்வப்போது அடம்
பிடித்து அழும்
அந்த மழலையின்...