...

2 views

நான் விரும்பும் நாயகன் விநாயகன்
🙏 🙏 🙏சங்கடநாதன்
சதுர்த்தி நாயகன்
சமயத்தில் வருபவன்
சங்கடங்கள் தீர்ப்பவன்
உலகில் மூத்தோன்
அனைவராலும் வணங்குபவன்
யானை முகத்தோன்
நான் விரும்பும் அழகன்
பானை வயிற்றோன்
நான் விரும்பி வணங்கும் நாயகன்
விநாயகன் 🙏 🙏 🙏 🙏 🙏