விடியல்
காலை கதிரவனுகாக
காத்திருந்தேன்
விடியலுக்கு தெரியாது
உறங்குவதற்கு என்று
தூங்கா இரவுகள்
கண்ணீருடன் நகரும் தருணங்கள் ..
இரவே...
காத்திருந்தேன்
விடியலுக்கு தெரியாது
உறங்குவதற்கு என்று
தூங்கா இரவுகள்
கண்ணீருடன் நகரும் தருணங்கள் ..
இரவே...