Neelasubash25
15 Followers



5 Following




Neela Subash
Joined on 12 February 2025
உங்களோடு பயணிக்க வந்த
உங்களிலே ஒருத்தி,
உங்க வீட்டு பெண்ணாக வந்தேனே
உசிதமான கவி வரிகளோடு
உண்மை பல கற்பனை சில
உணர்வுகளோடு பெருகியதே
உண்டாகும் கவிவரிகளுமே
உதிக்கும் வரிகள் எல்லாம்
உள்ளிருக்கும் தமிழ்தாயின் பேராசியாலே
உடன் வரும் பொழுதெல்லாம்
உடன் வந்து எழுதுவதே வழக்கம்
உங்களின் ஆண் என்றால் அண்ணா தம்பி என்றும்,
உங்களில் பெண் என்றால் கண்ணம்மா என்றும்
உள்ளன்போடு அழைக்கும் வழக்
Show More

